sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'மதுபான விவகாரத்தில் ஆட்சியை இழக்கும் சூழல்'

/

'மதுபான விவகாரத்தில் ஆட்சியை இழக்கும் சூழல்'

'மதுபான விவகாரத்தில் ஆட்சியை இழக்கும் சூழல்'

'மதுபான விவகாரத்தில் ஆட்சியை இழக்கும் சூழல்'


ADDED : மார் 17, 2025 03:54 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பா.ஜ., சார்பில், வீரபாண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கெஜ்ஜல்நாயக்கன்-பட்டியில் உள்ள, சேலம் லோக்சபா தொகுதி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்-முகநாதன் பேசியதாவது:

டில்லி, சத்தீஸ்கர், தெலுங்கானா அரசுகள் மதுபான விவகாரத்தில் ஆட்சியை இழந்துள்ளன. அதற்குண்டான சூழல் தமிழகத்தில் நடக்கிறது. சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை-களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். ஓமலுாரில் ஏப்., 19ல் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தேசிய தலைவர்கள் பங்கேற்பர். ஏராளமானோரை திரட்டி, மாநாட்டில் பங்கேற்க செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us