தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அருங்காட்சியகத்தை சுத்தப்படுத்திய மாணவியர்

அருங்காட்சியகத்தை சுத்தப்படுத்திய மாணவியர்

அருங்காட்சியகத்தை சுத்தப்படுத்திய மாணவியர்


ADDED : செப் 26, 2024 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், சாரதா கல்லுாரி என்.சி.சி., படைப்பிரிவு சார்பில் துாய்மை இந்தியா திட்டத்தில், பேர்லண்ட்ஸில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை, மாணவியர் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதில் அருங்காட்சியக கற்சிற்பங்கள், கல்வெட்டுகள், மரச்சிற்பங்கள், காட்சிக்கூடம், சுற்றுப்புறம் உள்ளிட்டவற்றை சுத்தப்படுத்தினர். மேலும் துாய்மையின் முக்கியத்துவம், வரலாற்று

களங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு, மாணவியருக்கு வழங்கப்பட்டது. இதில், 12வது பட்டாலியன் கமென்டிங் அலுவலர் கர்னல் தினேஷ்ராஜா, கல்லுாரி முதல்வர் உமாராணி, என்.சி.சி., அலுவலர் ரம்யா நிரஞ்ஜனி, காப்பாட்சியர் முல்லையரசு உள்ளிட்டோர்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us