sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வருகை

/

மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வருகை

மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வருகை

மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வருகை


ADDED : நவ 25, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,: சேலம் மாவட்ட பள்ளிகளில், ஒன்று முதல் 7ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான, 3ம் பருவ பாடப்புத்தகங்கள் சேலம் வந்தன.

தமிழகத்தில் ஒன்று முதல், 7 ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், 5 ம் வகுப்பு வரை, எண்ணும் எழுத்தும் திட்ட புத்தகங்களில் கற்பித்தல் முறை நடந்து வருகிறது. தற்போது 2 ம் பருவ பாட வகுப்புகள் நடந்து வரும் நிலையில், 3ம் பருவ பாடப்புத்தகங்களை, மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியை, தமிழ்நாடு பாடநுால் கழகம் தொடங்கியது.

இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 1,563 பள்ளிகளை சேர்ந்த, 1 லட்சத்து, 16 ஆயிரம் மாணவ, மாணவியருக்கான 3ம் பருவ பாடப்புத்தகங்கள் வர தொடங்கியுள்ளன. சேலம், கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பாடப்புத்தகங்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us