sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தீர்த்தக்குட ஊர்வலம்

/

தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : ஆக 21, 2024 06:28 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடங்கணசாலை: இடங்கணசாலை நகராட்சி மடத்துார், சதுரப்பாளையத்தில் தீப்-பாஞ்சம்மன் கோவில் உள்ளது. அதன் கும்பாபிஷேகத்தை முன்-னிட்டு நேற்று காலை, 8:30 மணிக்கு ஏராளமான பக்தர்கள் இடைப்பாடி அருகே கல்வடங்கம் ஆற்றில் புனித நீராடினர். பின் குடத்தில் புனித நீரை நிரப்பி சந்தனம், குங்குமம் இட்டு பூமாலை சூடினர்.

தொடர்ந்து பூசாரி பூஜை செய்ததும், 4 சக்கர வாகனங்களில் மடத்துார் வந்தனர். அங்கிருந்து காலை, 11:30 மணிக்கு, பசு, காளை, குதிரைகள் முன்புறம் செல்ல, தீர்த்தக்கு-டங்களை சுமந்தபடி, பக்தர்கள் கோவிலை அடைந்தனர். நாளை காலை, 9:45 மணிக்கு மேல், 10:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us