தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 11ல் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி

11ல் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி

11ல் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி


ADDED : ஜன 05, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், சுகவனபுரி, திருவெம்பாவை பெருவிழா கழகம் சார்பில், 21ம் ஆண்டு திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி, வரும், 11 காலை, 8:30 மணி முதல், சுகவனேஸ்வரர் கோவில் அருகே உள்ள வாசவி சுபிக்ஷா ஹாலில் நடக்க உள்ளது.

எல்.கே.ஜி., முதல், 10ம் வகுப்பு வரையான மாணவ, மாண-வியர், பாடல்களை ஒப்புவிக்கலாம். பரிசு, சான்றிதழ் வழங்கப்-படும் என, திருவெம்பாவை பெருவிழா கழகம் சார்பில் தெரிவிக்-கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us