தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3 பேர் புதுமுகம்

3 பேர் புதுமுகம்

3 பேர் புதுமுகம்


ADDED : மார் 28, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு தொகுதியில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., சித்ரா-வுக்கு பதில், சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி துணை செயலர் உஷாராணிக்கு, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. இவர் புதுமுகமாக இருந்-தாலும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில், 1977ல், எம்.எல்.ஏ.,வாக இருந்த சின்னசாமியின் மகள். இவரது கணவர் பழ-னிவேல், வருமான வரித்துறையில் துணை கமி-ஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அதேபோல் வீரபாண்டி தொகுதியில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ராஜமுத்துவுக்கு வாய்ப்பு வழங்கப்ப-டவில்லை. இத்தொகுதி, முன்னாள் எம்.எல்.ஏ., மனோன்மணியின் மகனான, மருத்துவர் பாலா-ஜிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் தெற்கு தொகுதியில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத்தொகுதியில், மாவட்ட கைத்தறி பிரிவு செயலர் வினோத்துக்கு, அக்கட்சி தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us