தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இடி, மின்னலுடன் ஏற்காடில் மழை

இடி, மின்னலுடன் ஏற்காடில் மழை

இடி, மின்னலுடன் ஏற்காடில் மழை


ADDED : ஆக 19, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 05:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏற்காடு:ஏற்காடில் நேற்று காலை வெயில் தாக்கம் இருந்தது. மாலை, 6:05க்கு, ஏற்காடு அதன் சுற்றுப்பகுதி முழுதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இரவு, 7:40 மணி வரை கொட்டியது. பின் சற்று ஓய்ந்து, 8:05 மணிக்கு மீண்டும் இடி மின்னலுடன் மழை பெய்தது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவில், குளிரின் தாக்கம் அதிகம் இருந்தது. மேலும் உள்ளூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us