sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு போராட த.மா.கா., முடிவு

/

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு போராட த.மா.கா., முடிவு

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு போராட த.மா.கா., முடிவு

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு போராட த.மா.கா., முடிவு


ADDED : ஆக 18, 2025 03:02 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: த.மா.கா.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், ஓமலுாரில் நேற்று நடந்தது. தலைவர் சுசீந்திரகுமார் தலைமை வகித்தார். அதில் நாளை மூப்பனார் பிறந்த

நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது; பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது; தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்து போராட்டம் நடத்துவது என்பன உள்பட, 10 தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.

தொடர்ந்து புது நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், நிய-மன ஆணைகள் வழங்கப்பட்டன. சேலம் புறநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்-கிணைப்பாளர் ரகுநந்தகுமார், வட்டார தலைவர்கள் சேதுராமன், பாக்கியராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us