தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஓமலுார் தொகுதியை எதிர்பார்க்கும் த.மா.கா.,

ஓமலுார் தொகுதியை எதிர்பார்க்கும் த.மா.கா.,

ஓமலுார் தொகுதியை எதிர்பார்க்கும் த.மா.கா.,


ADDED : டிச 18, 2025 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: த.மா.கா.,வின், சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓமலுாரில் நேற்று நடந்தது.

மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமை வகித்தார். அதில் வரும் சட்டசபைத்தேர்தல் பணி, புது உறுப்பினர்கள் சேர்ப்பு குறித்து பேசினார். மேலும் தலைவர் வாசன் பிறந்தநாளன்று, ஓமலுாரில், 5,000 பேருக்கு அன்னதானம் வழங்குவது; ஓமலுார் தொகுதியை, த.மா.கா.,வுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகி ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ரகுநந்தகுமார், ஓமலுார், காடையாம்பட்டி வட்டார தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us