sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு:இன்று சிறப்பு பஸ் இயக்கம்

/

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு:இன்று சிறப்பு பஸ் இயக்கம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு:இன்று சிறப்பு பஸ் இயக்கம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு:இன்று சிறப்பு பஸ் இயக்கம்


ADDED : நவ 16, 2025 01:54 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான (கணினி சார்ந்த தேர்வு) தேர்வு, இன்று காலை, மாலை நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலுார், சங்ககிரி, வாழப்பாடி தாலுகா

வுக்கு உட்பட்ட, 7 மையங்களில் தேர்வு நடக்கிறது.

2,416 பேர் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள், உரிய நேரத்துக்குள் மையத்துக்கு செல்ல ஏதுவாக, தேவைக்கு ஏற்ப அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இத்தகவலை சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us