/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகையிலை பறிமுதல் 2 பேருக்கு 'காப்பு'
/
புகையிலை பறிமுதல் 2 பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 15, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் அருகே புளியம்பட்டியில் நேற்று மதியம், மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த, 'எடியாஸ்' காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பெங்களூருவிலிருந்து, ராஜபாளையத்துக்கு, 150 கிலோ புகையிலை கடத்தி செல்வது தெரிந்தது.
காரை ஓட்டிவந்த, விருதுநகர், ராஜபாளையத்தை சேர்ந்த டிரைவர் ஆறுமுகம், 27, அவருடன் வந்த அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன், 30, ஆகியோரை கைது செய்த போலீசார், காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஓமலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.-----------------------------------
'