/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அய்யனாரப்பன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
/
அய்யனாரப்பன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : நவ 14, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: அய்யனாரப்பன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது.இடைப்பாடி, சித்துார், வெடிக்காரன்பாளையம் ஸ்ரீஆதி அய்யனாரப்பன் கோவில் பொன்னியம்மன், புடவை காரியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் கும்பாபிேஷக விழா, இன்று காலை, 10:00 முதல், 11:00 மணிக்குள் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை வெள்ளையன் கரை, கூலையன்கரை, சேவுங்கரை, வெடிகாரன் கரை பங்காளிகள், கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர். மேலும் விழாவுக்கு பங்காளிகள், மக்கள் அனைவரையும்
வரவேற்றுள்ளனர்.

