sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று திருக்குட நன்னீராட்டு விழா

/

இன்று திருக்குட நன்னீராட்டு விழா

இன்று திருக்குட நன்னீராட்டு விழா

இன்று திருக்குட நன்னீராட்டு விழா


ADDED : பிப் 16, 2025 02:51 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர், நவப்பட்டி ஊராட்சி கருங்கரடு, திருக்கயிலாயபுரத்தில் உமைய பார்வதி, திருக்கயிலாயநாதர் சிவன்குடில் கட்டப்பட்டுள்-ளது.

அதன் திருக்குட நன்னீராட்டு விழாவுக்கு, கடந்த, 2ல் கால்-கோள்விழா நடந்தது. இன்று காலை, 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மூலமூர்த்திகளுக்கு காப்பு அணிவித்தல், இரண்டாம் கால வேள்வி, 8:30க்கு, விமான திருக்குட நன்னீராட்டு, 8:45க்கு மூலமூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us