ADDED : ஜூலை 02, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார், கோட்டையில் உள்ள முனியப்பன் கோவில் புனரமைக்-கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.
இதை முன்-னிட்டு நேற்று, பால்குடம், தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து, ஏராளமான பெண்கள், முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்று, முனியபப்னை வழிபட்டனர்.
