தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாளை நரசிம்ம ஜெயந்தி விழா

நாளை நரசிம்ம ஜெயந்தி விழா

நாளை நரசிம்ம ஜெயந்தி விழா


ADDED : ஏப் 29, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார், கருப்பூர் இஸ்கான் கோவிலில், நாளை நரசிம்ம ஜெயந்தி விழா நடக்க உள்ளது. அதற்கு கோவிலில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில், மாலை, 6:00 மணிக்கு பஜனை, 7:00 மணிக்கு அபிேஷகம், அதைத்தொடர்ந்து, '

நரசிம்ம கதா' தலைப்பில் சொற்பொழிவு நடக்க உள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us