தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 30, 2025 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், இடைப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

கோட்ட தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, 41- மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க கோரி, தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். செயலர் கலைவாணன் அந்தோனி பங்கேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us