ADDED : அக் 09, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு; திருவள்ளூர் மாவட்டம் சிந்து நகரை சேர்ந்தவர் சிரஞ்சன், 34. சென்னையில் உள்ள, உணவு டெலி-வரி செய்யும் தனியார் நிறுவனத்தில், சேல்ஸ் சூப்பர்வைசராக பணிபுரிந்தார்.
உடன் பணிபுரியும் சிலருடன், நேற்று முன்தினம் ஏற்காடு வந்து, தனியார் விடுதியில் தங்கி ஏற்-காட்டை சுற்றிப்பார்த்தார். நேற்று காலை, 9:30 மணிக்கு சிரஞ்சனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்-டது. உடனிருந்தவர்கள், அவரை ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அவர் இறந்தது தெரியவந்தது. ஏற்காடு போலீசார் சிரஞ்சன் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
