sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்

/

ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்

ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்

ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்


ADDED : பிப் 16, 2025 02:48 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்-கின்றனர். சில வாரங்களாக சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்திருந்தது. கடந்த ஞாயிறில் சுற்றுலா பயணியர் அதிக-ளவில்

வந்தனர்.

பின் வார நாட்களில் ஏற்காடு வெறிச்சோடியது. இந்நிலையில் சனியான நேற்று, மதியத்துக்கு மேல் சுற்றுலா பயணியர் வரத்-தொடங்கினர். பலரும் படகு இல்லத்துக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேபோல் பூங்காக் களையும் சுற்றிப்-பார்த்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us