/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆணைவாரியில் குவிந்த சுற்றுலா பயணியர்
/
ஆணைவாரியில் குவிந்த சுற்றுலா பயணியர்
ADDED : டிச 26, 2024 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது.
அங்கு முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. நேற்று நீர்வீழ்ச்-சியில் ஏராளமான சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, முட்டல் ஏரியில் உள்ள பூங்காவை ரசித்தனர்.