ADDED : ஆக 18, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,: சேலம் கோட்டை மைதானத்தில், ஏ.ஐ.சி.சி.டி.யு., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் மாவட்ட தலைவர் பாலு தலைமை வகித்தார். அதில் சென்னையில் துாய்மை பணியா-ளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் தமிழகம் முழுதும் துாய்மை பணியாளர்களை நிரந்தரப்-படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தினர். மாவட்ட செயலர் வேல்
முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.