தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 11, 2024 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2024 12:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், கோட்டை மைதானத்தில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். அதில், அனைத்து தொழிலாளர்-களுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளம், 26,000 ரூபாய் வழங்-குதல்; ஒப்பந்த தொழிலாளர் மாறி சென்றாலும் பணி பாது-காப்பை உத்தரவாதப்படுத்தல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; இ.பி.எப்., பென்ஷனுக்கு குறைந்தபட்சம், 9,000 ரூபாய் என்பதை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில துணைத்தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் கோவிந்தன் உள்பட பலர் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us