ADDED : செப் 19, 2026 03:38 AM
அ நிறம் | அளவு
சேலம்; ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில், சனி-தோறும் இரவு, 11:10க்கு புறப்பட்டு, ரேணிகுண்டா, திருப்பதி, சித்துார், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலாக்-காடு வழியே திங்கள் காலை, 7:10க்கு கொல்-லத்தை அடையும்.
மறுமார்க்க ரயில், திங்கள்தோறும் காலை, 10:45க்கு கிளம்பி, அடுத்த நாள் மாலை, 6:30 மணிக்கு ஹைதராபாத்தை அடைகிறது.
இந்த ரயில்கள் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
