sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'விம்ஸ்' வளாக அலைடு ஹெல்த் சயின்ஸில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு மாணவர்களுக்கு பயிற்சி

/

'விம்ஸ்' வளாக அலைடு ஹெல்த் சயின்ஸில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு மாணவர்களுக்கு பயிற்சி

'விம்ஸ்' வளாக அலைடு ஹெல்த் சயின்ஸில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு மாணவர்களுக்கு பயிற்சி

'விம்ஸ்' வளாக அலைடு ஹெல்த் சயின்ஸில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு மாணவர்களுக்கு பயிற்சி


ADDED : டிச 22, 2025 05:51 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின் ரத்த சுத்திகரிப்பு பிரிவு, இந்திய சிறுநீரக சுகாதார அமைப்புடன் இணைந்து, மாணவர்களுக்கு, சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான மேம்பட்ட மருத்துவ திறன் சார்ந்த செயல்-முறை பயிற்சி நிகழ்வை, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டு-தல்படி நடத்தியது. கல்லுாரி டீன் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

இரு மாதங்களாக, 4 பிரிவாக நடத்தப்பட்ட பயிற்சியில், நவீன சிறுநீரக மாற்று தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி, அது சார்ந்த உப-கரணங்கள், கருவிகளை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் நிறைவு விழாவில், டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அதில் இந்திய சிறுநீரக சுகாதார அமைப்பின் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர் பிரபு காஞ்சி, சிறுநீ-ரக மாற்று முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அமைப்பின் ஆலோசகர் சுபாஷினி, சிறப்பு அழைப்பாளராக பங்-கேற்றார். முடிவில் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்-கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை, கல்லுாரி ரத்த சுத்திகரிப்பு பிரிவு பொறுப்பாளர் மெர்சியா, ஷியாம் சுந்தர், சிந்து செய்திருந்-தனர்.






      Dinamalar
      Follow us