sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாயிகளுக்கு பயிற்சி

/

விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : டிச 12, 2024 07:21 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை, 'அட்மா' திட்டத்தில், ராஜா-பாளையம் கிராம பண்ணைப்பள்ளியில், பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண் குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அதில் விவசாயிகளுக்கு, ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர் பழனிசாமி, பயிற்சி அளித்தார்.

இதில், 25 விவசாயிகள், 5 பேர் அடங்கிய, 5 குழுக்களாக பிரித்து, உளுந்து வயலில், டி.ஏ.பி., கரைசல், பயறு ஒண்டர் கரைசல் தயா-ரிப்பு, தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்-டது. தற்போது உளுந்து பயிர் பூ

பிடிக்கும் பருவத்தில் உள்ளதால், 2 சதவீத, டி.ஏ.பி., கரைசலுடன், என்.ஏ.ஏ., பயிர் வளர்ச்சி ஊக்கி கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க அறிவுறுத்தப்பட்-டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர்

ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us