ADDED : நவ 22, 2026 01:21 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்: தலைவாசல், சிறுவாச்சூரில், வேளாண் துறை சார்பில், தனியார் வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவியர், விவசாயி
களுக்கு பயிற்சி அளித்தனர். குறிப்பாக இயற்கை பூச்சிக்கொல்லி கரைசல் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
இயற்கை விவசாயம், சாகுபடி வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
