தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சுரங்கப்பாதை பணியால் ரயில்கள் நிறுத்தம்

சுரங்கப்பாதை பணியால் ரயில்கள் நிறுத்தம்

சுரங்கப்பாதை பணியால் ரயில்கள் நிறுத்தம்


ADDED : அக் 05, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2026 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: நரசிங்கபுரம் - பழனியாபுரி சாலையில், ரயில்வே சுரங்கப்பாதை பணி நடக்கிறது.

நேற்று காலை, 7:00 மணி முதல், கான்கிரீட் பில்லர்கள் பொருத்தும் பணி மேற்கொண்டதால், அங்குள்ள தண்டவாளப்பா-தையில், காலை, 11:30 மணி முதல் ரயில்கள் செல்ல அனுமதிக்-கவில்லை.

இதனால் காரைக்கால் - பெங்களூரு பயணியர் ரயில், ஆத்துார் ரயில்வே ஸ்டேஷனிலும்; சேலம் - விருத்தாசலம் பயணியர் ரயில், ஏத்தாப்பூர் ஸ்டேஷனிலும்; பெங்களூரு - காரைக்கால் பயணியர் ரயில், மின்னாம்பள்ளி ஸ்டேஷனிலும் நிறுத்தப்பட்-டன. இந்த ரயில்கள், மதியம், 2:30 மணிக்கு மேல் அடுத்தடுத்து இயக்கப்பட்டன. இதனால் மற்ற ஸ்டேஷன்களில் பயணியர் காத்-திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us