ADDED : ஏப் 07, 2026 02:15 AM
அ நிறம் | அளவு
சேலம், சேலம், ஏற்காடு பிரதான சாலை, கோரிமேடு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர், நேற்று இரவு, திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
டிரான்ஸ்பார்மர் தீ விபத்தால், அதை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. மின் ஊழியர்கள், மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
