ADDED : அக் 18, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி:இடைப்பாடி நகராட்சி சார்பில், பசுமையாக்கும் திட்டத்தில், 32,000 மரக்கன்று நடும் திட்டம் தொடக்க விழா, ஆலச்சம்பாளையம்
நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
அதில் மரக்கன்றுகளை நட்டு,
நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தார். நகராட்சி சுகாதாரஆய்வாளர் தங்கவேல் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
