ADDED : பிப் 03, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: த.வெ.க.,வின், 2ம் ஆண்டு தொடக்க விழா, சேலம், தாதகாப்பட்டி கேட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன் தலைமை வகித்து, கட்சி கொள்கை தலைவர்களின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மக்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கப்பட்டன. பின் அன்னதானம் நடந்தது.