ADDED : ஜூன் 08, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி; பனமரத்துப்பட்டி அடுத்த திப்பம்பட்டியில், த.வெ.க., அலுவலக திறப்பு விழா நேற்று நடந்-தது.
அக்கட்சியின், வீரபாண்டி தொகுதி, எம்.எல்.ஏ., பழனிவேல், அலுவலகத்தை திறந்து வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உத-விகளை வழங்கினார். இதில் நிர்வாகிகள் மெரின்ராஜ், தேவா, பெரியசாமி, வீரப்பன் உள்-ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பனமரத்துப்-பட்டி, காந்தி நகரில் விஜய் மக்கள் இயக்க நிர்-வாகி மணி தலைமையில், எம்.எல்.ஏ.,வுக்கு வர-வேற்பு அளிக்கப்பட்டது.
