ADDED : ஜன 08, 2026 07:11 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கண்டித்து, மல்லுாரில், இ.கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலர் பாலன் தலைமை வகித்தார். அதில் வெனிசுலா அதிபரை கைது செய்த டொனால்டு டிரம்பை கண்டித்து, அவரது படத்துக்கு தீ வைத்து எரித்து கோஷம் எழுப்பினர். சேலம் மாவட்ட செயலர் மோகன், விவசாய சங்க மாவட்ட செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
