sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓமலுாரில் 5 நாட்களுக்கு பின் 'டிவி' ஒளிபரப்பு தொடங்கியது

/

ஓமலுாரில் 5 நாட்களுக்கு பின் 'டிவி' ஒளிபரப்பு தொடங்கியது

ஓமலுாரில் 5 நாட்களுக்கு பின் 'டிவி' ஒளிபரப்பு தொடங்கியது

ஓமலுாரில் 5 நாட்களுக்கு பின் 'டிவி' ஒளிபரப்பு தொடங்கியது


ADDED : ஜூலை 07, 2025 03:52 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அதன் சுற்றுப்பகுதி களில், 'பாலிமர்' கேபிள் ஒயர் இணைப்பு வழங்கப்பட்டிருந்த வீடுகளில், 'டிவி' ஒளிபரப்பு, கடந்த, 1 மாலை முதல் தெரியவில்லை.

இதுகுறித்து ஆப்பரேட்டர்கள் பார்த்தபோது, சில பகுதிகளில் ஒயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

மர்ம நபர்கள் மீது, ஆப்பரேட்டர்கள் போலீசில் புகார் அளித்-தனர். இந்நிலையில், 5 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மாலை முதல், மீண்டும் ஒளிபரப்பு வந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி

அடைந்தனர்.






      Dinamalar
      Follow us