sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது

/

கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது


ADDED : பிப் 08, 2026 06:23 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.

சேலம் களரம்பட்டி, இட்டேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்டேஷ், 32, இவர் நேற்று முன்-தினம் இரவு களரம்பட்டி ஆட்டோ ஸ்டாண்ட் பகு-தியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவ-ரிடமிருந்து, 6,300 ரூபாயை பறித்து சென்றனர்.

கிச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று களரம்பட்டி, பண்டித நேரு தெருவை சேர்ந்த ரவுடி மாரி, 21, நேதாஜி தெருவை சேர்ந்த ராஜ்கிரண், 27, ஆகியோரை கைது செய்தனர். விக்னேஷ்வரன், 31, என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us