sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 2 பேருக்கு காப்பு

/

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 2 பேருக்கு காப்பு

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 2 பேருக்கு காப்பு

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 2 பேருக்கு காப்பு


ADDED : பிப் 05, 2026 04:37 AM

Google News

ADDED : பிப் 05, 2026 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கன்னங்குறிச்சி போலீசாருக்கு, கோரிமேடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று கன்-னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் சுபாஸ் தலைமையில் போலசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோரிமேடு பகுதியில் இருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்க-ளிடம் போலீசார்

விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் கன்னங்குறிச்சி, பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா, 23, அழகாபுரம் ஏ.டி.சி. நகரை சேர்ந்த சவுந்தரபாண்டியன், 27, என்பது தெரிய-வந்தது. அவர்களிடம் இருந்து, 20 போதை மாத்திரைகளை பறி-முதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us