ADDED : செப் 15, 2026 06:55 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்
அம்மாபேட்டை, முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்,
30. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த,
6ல் தனது ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில், வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு
முன் நிறுத்தி உள்ளார். மறுநாள் பைக்கை காணவில்லை. அம்மாபேட்டை
போலீசார் விசாரித்து, அரியாகவுண்டம்பட்டி, வீர காளியம்மன் நகரை
சேர்ந்த பூபாலன், 27, மணிகண்டன், 26, ஆகிய இருவரையும் கைது செய்து,
பைக்கை மீட்டனர்.
