நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், பழைய சூரமங்கலத்தை சேர்ந்தவர் தின-கரன், 19. இவர், கடந்த, 12 இரவு, 'ஸ்பிளண்டர் புரோ' பைக்கை, பள்ளப்பட்டி ஆலமரத்துக்-காட்டில் நிறுத்தியபோது, மர்ம நபர்கள் திருடிச்-சென்றது. அவர் புகார்படி, தெரியவந்தது.
இது-தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து நேற்று முன்தினம் தாதகாப்பட்டி, சிவசக்தி நகரை சேர்ந்த மணி, 28, மல்லுார் அருகே மூலக்-காட்டை சேர்ந்த பாலசுப்ரமணியன், 42, ஆகி-யோரை கைது செய்தனர்.