தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நிலப்பிரச்னையில் இரு தரப்பு மோதல்

நிலப்பிரச்னையில் இரு தரப்பு மோதல்

நிலப்பிரச்னையில் இரு தரப்பு மோதல்


ADDED : ஜன 01, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி, ஜன. 1-

பனமரத்துப்பட்டி அடுத்த, குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெரியண்ணன், 47. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி சீனிவாசன், 45, என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது.

நேற்று, மதியம் இது தொடர்பாக இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். காயமடைந்த பெரியண்ணன், அவரது தாய் முத்துகண்ணு, உறவினர் சுகந்தி ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பூசாரி சீனிவாசன், அவரது மனைவி கோமதி, மல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பனமரத்துப்பட்டி போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us