தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏப்., 13ல் இரு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

 ஏப்., 13ல் இரு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

 ஏப்., 13ல் இரு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்


ADDED : ஏப் 11, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: வரும், 13ம் தேதி இரு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பத்துார் - சேலம் மார்க்கத்தில், மொரப்பூர் அருகே, தொட்டம்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள சீரமைப்பு பணி, ஏப்., 13ல் நடக்க உள்ளது.

இதனால், அன்று மொரப்பூரில், எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ், ஒரு மணி நேரமும், ஆலப்புழா - தன்பாத் ரயில், 30 நிமிடங்களும் தாமதமாக இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us