ADDED : ஜன 07, 2026 06:37 AM
சேலம்: சேலம் மாவட்டம் கருமாபுரத்தில், ஆத்துார் பிரதான சாலையில், 'உமா டைல் மார்ட்' பெயரில், 3 ஏக்கரில், டைல் ஷோரும் புதி-தாக தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தை, சேலம் ஸ்ரீமுருகா-லயா சில்க் ஹவுஸ் சேர்மன் பழனிசாமி, திறந்து வைத்தார். பியூ-பாவின் தனி பிரிவை, பியூபா குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனர் புஷ்பராஜன், மோட்டோ டைல்ஸின் தனி பிரிவை, விஜய் கௌன்ந்தாலியா திறந்து வைத்தனர்.
இதுகுறித்து, உமியா டிம்பர் மற்றும் ஜல்ராம் டிம்பர் ஆகிய நிறுவனர்கள் கூறியதாவது:
திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகையாக, 25,000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு, குலுக்கல் முறையில் கார், பைக், ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் பரிசு வழங்கப்படும். இச்சலுகை, கடந்த, 4 முதல் வரும் மார்ச், 24 வரை உள்ளது.
முன்னணி நிறுவனங்களான ஜாக்குவார், பேரிவேர், பியூபா வின் பாத் பிட்டிங்ஸ், சானிடரிவேர், மோட்டோ நிறுவனத்தின் டைல்ஸ், கிரானைட்ஸ் போன்ற எண்ணற்ற டிசைன்கள், தரமான-தாக தமிழகத்தில் பிரபலமாக உள்ள பிராண்ட்கள் அனைத்தும் இங்கு விற்பனைக்கு உள்ளன. திறப்பு விழாவுக்கு வந்தவர்களை, தனலட்சுமி குரூப் ஆப் கம்பெனியினர் வரவேற்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
