தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/செல்லப்பிராணிகளுக்கு நாளை தடுப்பூசி முகாம்

செல்லப்பிராணிகளுக்கு நாளை தடுப்பூசி முகாம்

செல்லப்பிராணிகளுக்கு நாளை தடுப்பூசி முகாம்


ADDED : ஏப் 27, 2026 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: உலக கால்நடை மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, தலை-வாசல், வி.கூட்ரோடு கால்நடை மருத்துவக்கல்லுாரியில், செல்-லப்பிராணிகளான நாய், பூனைகளுக்கு, இலவச வெறிநோய் தடுப்பூசி, நாளை காலை, 9:00 முதல், 11:30 மணி வரை போடப்பட உள்ளது.

அதனால் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் இளங்கோ கேட்டுக்கொண்-டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us