ADDED : ஜூலை 03, 2026 02:49 AM
வாழப்பாடி: வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் சார்பில், 7ம் இட-மாக, வாழப்பாடி, சந்திரபிள்ளை வலசை ஊராட்சியில், 'வர்மா மலர் நகர்' பெயரிட்டு, பிளாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாக இயக்குனர் விஜய-வர்மன் கூறியதாவது:புதிதாக பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் அருகே, அங்கீக-ரிக்கப்பட்ட வீட்டுமனைகள், வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்-பட்டுள்ளன. 10 ஏக்கரில், 5 ஏக்கர் பரந்து விரிந்து அமைக்கப்பட்-டுள்ள மனை பிரிவுகள். 40, 33 அடி அகல பிரதான சாலை மற்றும் 30 அடி அகல குறுக்கு சாலைகள், தெரு விளக்கு, காவிரி குடிநீர், 30,000 லிட்டர் மேல்நிலை குடிநீர் தொட்டி, சாக்கடை, 15,000 சதுரடியில் சுகாதாரமாக, காற்றோட்டமாக அமைய உள்ள வாக்கிங் ஜாக்கிங் டிராக், பூங்கா, 'சிசிடிவி' கேமரா, சுற்றுச்சுவர், காவலாளி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
உலகின் மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலில் இருந்து, 15 கி.மீ.,ல், வர்மா மலர் நகர் அமைந்துள்ளது. பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இருந்து, 2 கி.மீ., தான். அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, அயோத்தியாபட்டணம், பேளூர் புது பஸ் ஸ்டாண்ட், வாழப்பாடி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்டவை அமைந்துள்ளன. விபரங்களுக்கு, 96009 19683 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
