தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வி.சி., கட்சி அலுவலகம் திறப்பு

வி.சி., கட்சி அலுவலகம் திறப்பு

வி.சி., கட்சி அலுவலகம் திறப்பு


ADDED : செப் 20, 2024 02:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 02:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: ஓமலுார், அலங்கார் தியேட்டர் எதிரே, வி.சி., கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று முன்-தினம் நள்ளிரவு, 12:15 மணிக்கு நடந்தது.

மாவட்ட செயலர் தெய்வானை தலைமை வகித்தார். அக்கட்சி தலைவர் திருமாவ-ளவன், கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறிது நேரம் நிர்வாகிகளிடம் பேசிவிட்டு, கார் மூலம் திருமாவ-ளவன் புறப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us