தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தி.மு.க.,வை கண்டித்து வி.சி.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வை கண்டித்து வி.சி.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வை கண்டித்து வி.சி.க., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 11, 2025 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 07:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் கோட்டை மைதானத்தில், தி.மு.க.,வை கண்டித்து, வி.சி.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநகர் செயலர் காஜாமைதீன் தலைமை வகித்தார். புதுக்-கோட்டை மாவட்டம் வேங்கைவயல்

விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளை கைது செய்யாத தி.மு.க.,அரசை கண்டித்தும், உண்மை

குற்றவாளிகளை கண்டறிய வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்-றவும் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து,

தமிழக அரசை கண்-டித்தும், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். வடக்கு மாவட்ட செயலர் மொழி

அரசு, மண்டல செயலர் இமயவர்மன், தாமரைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us