தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காய்கறி, பழம் விற்பனை 'ஜோர்'

காய்கறி, பழம் விற்பனை 'ஜோர்'

காய்கறி, பழம் விற்பனை 'ஜோர்'


ADDED : ஆக 28, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சதுர்த்தியை ஒட்டி சேலம் மாவட்டத்தில் அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, இடைப்பாடி உள்பட, 13 இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று விற்பனை களைகட்டியது.

323 டன் காய்கறி, பழ வகைகள் மூலம், 1.42 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us