/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அழிக்க முடியாதது கொசுக்கள்தான் ராமதாஸூக்கு வேல்முருகன் பதில்
/
அழிக்க முடியாதது கொசுக்கள்தான் ராமதாஸூக்கு வேல்முருகன் பதில்
அழிக்க முடியாதது கொசுக்கள்தான் ராமதாஸூக்கு வேல்முருகன் பதில்
அழிக்க முடியாதது கொசுக்கள்தான் ராமதாஸூக்கு வேல்முருகன் பதில்
ADDED : மார் 17, 2025 03:51 AM
சேலம்: சேலம், தாதகாப்பட்டியில், த.வா.க., பொதுக்கூட்டம், பிற கட்சி-யினர் இணையும் விழா நேற்று நடந்தது.
அதற்கு தலைமை வகித்து, கட்சி நிறுவன தலைவர் வேல்
முருகன் பேசியதாவது:
நான், தமிழக அரசியல் களத்துக்கு அன்புமணியை கொண்டு வந்-தவன். என்னை நீக்கிய பின், 'அங்கும், இங்கும் பறந்த கொசுவை தட்டினேன்; அது செத்துவிட்டது' என ராமதாஸ் கூறினார். இந்த உலகத்தில் எந்த இடத்திலும் அழிக்க முடியாமல் இருக்கக்கூடியது கொசுக்கள்தான். இதை பெருமையாக எடுத்து, சமரசமற்று நிற்கிறேன். தாய்மார்களின் தாலி அறுக்கும் மதுக்க-டைகள், கள், சாராயக்கடைகள் மூடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, த.வா.க.,வில் இணைந்தவர்களை, வேல்
முருகன் வரவேற்றார். வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, கட்சி மாவட்ட செயலர் யுவராஜ்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.