/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெங்கட்ரமணர் கோவில் திருவிழா நிறைவு
/
வெங்கட்ரமணர் கோவில் திருவிழா நிறைவு
ADDED : அக் 21, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: காடையாம்பட்டி, காருவள்ளி வெங்கட்ரமணர் கோவில் புரட்டாசி திருவிழா கடந்த செப்., 17ல் தொடங்கியது. கடந்த 18ல் சுவாமிக்கு திருக்கல்யாணம், நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.
நேற்று காலை வேடுபறி உற்சவம், வசந்தம் தீர்த்தவாரி திருமஞ்சனம் நடந்தது. மாலை சயனோற்சவம் விடை சாதித்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது.

