sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சரியான வாக்காளர் பட்டியல் வெளியிட அதிகாரிகளுக்கு பார்வையாளர் அறிவுரை

/

சரியான வாக்காளர் பட்டியல் வெளியிட அதிகாரிகளுக்கு பார்வையாளர் அறிவுரை

சரியான வாக்காளர் பட்டியல் வெளியிட அதிகாரிகளுக்கு பார்வையாளர் அறிவுரை

சரியான வாக்காளர் பட்டியல் வெளியிட அதிகாரிகளுக்கு பார்வையாளர் அறிவுரை


ADDED : நவ 18, 2024 03:09 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்த-குமார் தலைமையில், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி பதிவு அலுவலர்கள், தேர்தல் துணை தாசில்-தார்கள் பங்கேற்றனர்.அதில் பார்வையாளர் ஆனந்தகுமார் பேசியதாவது: சிறப்பு சுருக்க-முறை திருத்தம் தொடர்பாக, 2025க்கு பெறப்பட்ட படி-வங்கள், களப்பணி, சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்துக்கான படிவங்கள் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்-காளர் பதிவு அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது. படிவங்-களை இறுதி செய்து, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.

இதுதொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டன. இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறி-முறைகளை பின்பற்றி வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகளை முழுமையாக கண்காணித்து சிறந்த முறையில் பணியை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்-பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்-காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் - 2025 தொடர்பாக மக்க-ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாமை பார்வையிட்டார். மேலும் சேலம் மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநி-லைப்பள்ளியில் நடக்கும் முகாமையும் பார்வையிட்டார். மாநக-ராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்-தனர்.






      Dinamalar
      Follow us