தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/45 மின் இணைப்புகளில் விதிமீறல் கண்டுபிடிப்பு

45 மின் இணைப்புகளில் விதிமீறல் கண்டுபிடிப்பு

45 மின் இணைப்புகளில் விதிமீறல் கண்டுபிடிப்பு


ADDED : ஜூன் 17, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 04:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்:தாசநாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாட்டாமங்கலம், காந்திபுரம் பகுதிகளில், மின்வாரிய பொறியாளர் குழுவினர், வட்ட அளவில் கூட்டாய்வு, சோதனை நடத்தினர்.

அதில் மின் அளவி குறைபாடு - 17, கெபாசிட்டர் பொருத்தாமை - 26, விதிமீறல் - 2 கண்டுபிடிக்கப்பட்டு, இழப்பீடு தொகை, 92,000 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக, சேலம் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us