/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: த.வெ.க., விழிப்புணர்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: த.வெ.க., விழிப்புணர்வு
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: த.வெ.க., விழிப்புணர்வு
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: த.வெ.க., விழிப்புணர்வு
ADDED : நவ 16, 2024 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: திருச்செங்கோடு த.வெ.க., சார்பில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த முகாம் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகர தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். பஸ் ஸ்டாண்ட், கல்லுாரி வளாகம், நகரில் பொது-மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விழிப்புணர்வு துண்டு பிரசு-ரங்கள் வழங்கப்பட்டன. அதில், புதிய வாக்காளர் பெயர்களை சேர்த்தல், திருத்தம், புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம் உள்-ளிட்டவற்றை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்-தது. த.வெ.க., மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.