தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஓட்டளிக்க விழிப்புணர்வு

ஓட்டளிக்க விழிப்புணர்வு

ஓட்டளிக்க விழிப்புணர்வு


ADDED : ஏப் 11, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்; மேட்டூர், சின்னபார்க்கில், வருவாய்த்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அதில் சேலம் கலெக்டர் அருண் தம்-புராஜ் பேசுகையில்,

''நான் சேலம் கலெக்டராக பொறுப்பேற்று சில நாட்களே ஆகிறது. எனினும் வரும் சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுப்பதிவு நடந்த மாவட்டமாக சேலம் இருக்க வேண்டும் என்பதே விருப்பம்,'' என்றார்.தொடர்ந்து, 'அனைத்து வாக்காளர்களும் ஓட்ட-ளிக்க வேண்டும்' என்ற வாசகத்துடன் கூடிய பல-கையில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், அலு-வலர்கள் கையெழுத்திட்டனர். பின் பேரணியை, கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் வழியே சென்ற பேரணி, அரசு மருத்துவ

மனையில் நிறைவடைந்தது. இதில் வருவாய்த்-துறை, நகராட்சி அலுவலர்கள், ஐ.டி.ஐ., மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us